Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...
  • Real-Time Analytics in Managed Pressure Drilling

    Managed Pressure Drilling (MPD) is revolutionizing the oil and gas industry by optimizing efficiency, improving safety, and supporting environmental sustainability. Through real-time data analytics, MPD enables precise control over drilling parameters, reducing risks and minimizing incidents. This innovative approach empowers operators to make informed, timely adjustments, enhancing wellbore ... En savoir plus

    $14.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Thirumalai Thirudan - திருமலைத் திருடன்

    சிறந்த சரித்திர நாவல்

    par Dhivakar ...
    Lu par Sri Srinivasa ...

    Version Longue

    10 heure 37 min

    திருமலைத் திருடன்ஆசிரியர்: திவாகர்திருமலை வேங்கடவனை பின்புலமாகக்கொண்டு ராமானுஜரும், அகோரா சிவாச்சாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நாவல் சூழல்கள், சூழ்ச்சிகள் சொக்கட்டான் விளையாட்டுக்கள் -யுத்தகாலத்து வீரவாள் போல் மின்னலிட்டுக்கொண்டு சுழன்று வருவது ஆச்சரியம் மிக்கதுமுனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ ....தம ... En savoir plus

    $13.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Andhivaanam

    par Dhivakar ...
    Lu par Deepika Arun ...

    Version Longue

    2 heure 30 min

    சிறுகதைகளின் தொகுப்பு, வரலாற்று மற்றும் நிகழ்கால சம்பவங்களின் கலவை. இந்த புத்தகத்தில் மொத்தம் 10 கதைகள் உள்ளன. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, எளிய மற்றும் வசீகரிக்கும் பாணியில் எழுதப்பட்ட குழந்தைகளுக்கு விவரிக்கக்கூடிய கதைகளின் சிறந்த தொகுப்பு ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Vichithrachithan

    par Dhivakar, Dhivakar ...
    Lu par Deepika Arun ...

    Version Longue

    11 heure 46 min

    இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட கால கட்டத்திலிருந்து தமிழகம் மீண்ட கால கட்டத்தில் மகேந்திர பல்லவன் தனது இளையபருவத்தில் சமணத்தின் பிடியிலிருந்து சைவத்துக்கு எப்படி மாறி வந்து பல்லவ அரசனாக முடிசூட்டிக்கொண்டதை புதினமாக எழுதப்பட்டதுதான் 'விசித்திர சித்தன்' . கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து ஆரம்பித்து காவிரி நதிக்கரையில் முடியும் இந்த புதினம் அந்தக் காலகட்ட சமயங்களின் போக்கு, நிலையில்லாத அரசுகள், மதத்தின் ப ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    Amrutha

    par Dhivakar ...
    Lu par Dharma Raman ...

    Version Longue

    15 heure 17 min

    There was a critical situation in Chola country and at this time Kulottunga a great King who stabilised the Chola rule in South India very strongly, was born to Telugu-Tamil King, and to know how he captured the kingdom when the nation was in critical condition, listen to Amrutha. கலிங்கத்துப் பரணியில் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வருமுன்பு இருந்த காலகட்டத்தில் சோழநாடு தர்மம் இழந்து சோர்ந்து போய் ... En savoir plus

    Prix courant $28.99 CAD Maintenant $11.99 CAD

  • Livre audio

    SMS Emden 22/09/1914

    par Dhivakar ...

    Version Longue

    10 heure 35 min

    முதல் உலகப்போரின் ஆரம்பத்தில் சென்னை மீது குண்டு போட்ட எம்டன் எனும் ஜெர்மானிய போர்க்கப்பல், அதிக கால அவகாசமிருந்தும் பத்தே நிமிடம் குண்டுகள் போட்டு ஏன் ஓடிவிட்டது என்பதையும் அந்தக் கப்பல் அந்தக் கால கட்டத்தில் சகல வல்லமையுள்ள பிரித்தானிய அரசாங்கத்தை எப்படியெல்லாம் ஆட்டி வைத்தது என்பதையும், அதே சமயத்தில் ஏதோ ஒரு வகையில் சோழமன்னன் ராஜராஜசோழனோடு இந்தக் கப்பல் எந்த விதத்தில் சம்பந்தப்படுகிறது என்பதைய ... En savoir plus

    $11.99 CAD

  • Livre audio

    திரவதேசம் - Thiravadesam Vol. 1

    2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல்

    par Dhivakar ...
    Collections Livre audio : 1 - Vol

    Version Longue

    15 heure 55 min

    2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம்முதலாம் உலகப் போரின் கடைப் பகுதியில் இந்திய இங்கிலாந்து அரசியல் பற்றியதுமெட்ராஸில் தொடங்கி தில்லி வழியாக லண்டன் சென்று பம்பாயில் முடியும் கதைபாரதம் உலக நாடுகளில் உயர்ந்த நாடு என்பதை வெளிக்காட்டும் புனிதம்அள்ள அள்ளக் குறையாத பாரத செல்வங்கள் பற்றி பேசும் கதை ... En savoir plus

    $12.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Naanendral Adhu Naanalla - நானென்றால் அது நானல்ல

    Short Stories

    par Dhivakar ...
    Lu par Uma Maheswari ...

    Version Longue

    4 heure 21 min

    நானென்றால் அது நானல்லதிவாகர்பொருளடக்கம் :உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதைவண்டுஇப்படியும் ஒரு பிரகிருதிஏழாவது ஆள்நந்தியாவட்டைப்பூகாலம் மாறிபோச்சுக்யூட்மச்ச கன்யாநான் என்றால் அவனும் நானும்நான், அவள் , வானத்துநிலவு11.காதறுந்த ஜோசியன் ... En savoir plus

    $6.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    தேவன் நூறு - Devan 100

    par Dhivakar ...
    Lu par Uma Maheswari ...

    Version Longue

    2 heure 51 min

    தேவன் என்கிற தனிப்பட்ட மனிதரைப் பற்றி எழுதுவதை விட அந்த தேவன் என்கிற மாமனிதரை வெளிப்படுத்திய அந்த தேவ எழுத்துக்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல் இன்று நேற்றல்ல எத்தனையோ நாட்கள் என் உள்ளத்தின் அடியில் புதைந்திருந்ததுதான். அந்த புதைந்த எழுத்துகள்தான் அவரைப் பற்றி எழுத எழுத பெரும்புதையலாக வெளிப்பட் இந்த பதினான்கு அத்தியாயங்களிலும் அந்தப் புதையலில் கிடைத்த செல்வத்தை எல்லா வாசகருக்கும் சேர்த்துப் பகிர ... En savoir plus

    $6.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Haridasan Enum Naan

    Krishandeva Raya's Journey to the throne

    par Dhivakar ...
    Lu par Sri Srinivasa ...
    Collections Livre audio : 1 - Vol

    Version Longue

    8 heure 13 min

    வரலாற்று நாவல் - ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் பல இடர்களுக்கிடையில் எவ்வாறு விஜய நகரத்து ( ஹம்பி) அரசனானான் என்பதே " ஹரிதாசன் எனும் நான் " எ ன்னும் இந்தப் புதினம்தமிழனான ஹரிதாசன் சந்திரகிரி சிற்றரசனின் இளவல் . இப்புதினம் அவன் வாயிலாக சொல்லப்படுகிறது. தானே சொல்வதாக கதையை சொல்வது என்பது மிக மிகக் கடினமான ஒரு உத்தி . மொத்த புதினத்தையும் இம்முறையில் சொல்வதென்பது அபூர்வம் .ஆசிரியர் திவாகர் வெகு கவர்ச்சிகரமான ம ... En savoir plus

    $12.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Vamsadhara - Vol. 1 - வம்சதாரா

    Historical Tamil Novel

    par Dhivakar ...
    Lu par Nancy Mervin ...
    Collections Livre audio : 1 - Vol

    Version Longue

    8 heure 16 min

    வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாராவட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார்*************கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறதுதமிழிலக்கிய மறுமலர்ச ... En savoir plus

    $12.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Imalayan - Vol. 1 - இமாலயன்

    Historical Novel

    par Dhivakar ...
    Lu par Sukanya Karunakaran ...
    Collections Livre audio : 1 - Historical Novel

    Version Longue

    6 heure 55 min

    Vol 1. This story is based on Indo-China war that happened in 1962 in the Himalayan region. The political situation in India, China and Tibet from 1959 to 1962 was discussed in the novel. Besides, the book describes about the importance of Himalayas where the war broke out. 50 years since the war, the Himalayas continue to provide strategic geographic significance in economy and warfare of India. ... En savoir plus

    $10.99 CAD ou Gratuit avec Kobo Plus