Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...
  • வஸந்த்..! வஸந்த்..!

    par Sujatha ...
    "சுந்தர சோழன் தனது மூத்த புதல்வனது வீரச் செயலையும் ஆற்றலையும் உணர்ந்து கி.பி. 966-ல் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டினான். மற்றொரு மகனாகிய அருள்மொழித்தேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ் பரப்பி இனிது வாழ்ந்த முதல் ராஜராஜ சோழன் ஆவான்."எஸ்டேட் டியூட்டி ஆக்ட்டில் ஆழ்ந்திருந்த கணேஷ் எரிச்சலுடன் நிமிர்ந்து "வஸந்த்! இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?" என்றான்."ரொம்ப சுவாரஸ்யமா இருக்குது பாஸ்! இந்த ஆதித்த கர ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • வேணியின் காதலன்

    par Sujatha ...
    நகரத்தின் மத்தியில் இத்தனை புல்வெளியா என்று வியக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய 'கோல்ப்' மைதானம்.வெள்ளைக்காரர்களும் பணக்காரர்களும் ஒரு சிறிய வெள்ளைப் பந்தை மைதானம் முழுவதும் கெந்திக்கொண்டிருப்பார்கள்.அவர்களின் சாமக்கிரியைகளை சுமை தாங்கவும் பந்து பொறுக்கவும் ஏராளமான இளஞ்சிறார்கள்.மைதானத்தை அணைத்துக்கொண்டாற்போல ஒரு தார் ரோடு.அது ஐந்து நட்சத்திர ஓட்டலையும் அரசாங்க விடுதியையும் கடந்து எதிர்பாராமல் திரும ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • வைரங்கள்

    par Sujatha ...
    பெரியசாமியும் திலகமும் ஆரோக்கியமானவர்கள் தான். திடகாத்திரமானவர்கள்தான். இருவருக்கும் பிறந்த முதல் குழந்தைக்கு இந்தப் பிறவிக் குறை இருப்பதற்குக் கிராமத்தில் சுலபமாகக் காரணங்கள் கிடைத்தன. முனீஸ்வரனின் கோபம், பௌர்ணமியில் பாம்பைப் பார்த்தது. கார்த்திகை மாசம் உண்டானது. எத்தனையோ காரணங்கள்.மனோகரி பெரிய கண்களுடன் அழகாக இருந்தாள். அவள் தன் கண்களில், மனத்தின் மூலம் உணரும் பிரத்தியேக உலகத்தை அச்சடித்த எழுத்த ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • விக்ரம்

    par Sujatha ...
    சிங்க இலைச்சினையுடன் பல மாரிக் காலங்களைப் பார்த்திருந்தது அந்தப் பெயர் பலகை. அதில் :பாரத் சர்க்கார் பாதுகாப்பு மந்திரி சபைப்ராஜெக்ட்'அக்னி புத்திரன்'என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் எழுதியிருக்க, "இந்த எல்லையை மீறிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்," என்று எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதியிருந்தது. இதைப் படிக்கத் தெரியாத, இதைப் பற்றி எந்தவிதப் பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • வானத்தில் ஒரு மௌனத்தாரகை

    par Sujatha ...
    காலையிலேயே போட்டோ எடுக்க வந்தார்கள். துருவா நளினியையும் வினோத்தையும் தொட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்க, ஸ்டில் காமிராக்கள் 'க்ளிக் க்ளிக் க்ளிக்' என்று பேசினர். ஆர்க் விளக்கை ஒருத்தன் உயர்த்திப் பிடிக்க திரைப்படக் காமிராக்கள் விர்ர்ரின."ஆல்ரைட், ஆல்ரைட், நீங்க போகலாம். அவருக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு" என்று நாராயண் ராவ் அதட்ட, மேஜைமேல் டெலிபோன் ஒலித்தது."ஹலோ!" ராவ் சட்டென்று உஷாரானார் "ஷ்ஷ்" என ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • A Mystery Set to Music

    par Sujatha ...
    Kalyanaraman, a guitar-playing folk music researcher from Madras, visits Mempatti hoping to collect folk songs. The locals house him in a crumbling mansion that once belonged to a zamindar. Enter Snehalatha, the late zamindar's vivacious granddaughter. While Kalyanaraman is drawn to local girl Velli, Snehalatha flirts openly with Velli's promised husband, Marudamuthu. Ghosts and diaries of the ... En savoir plus

    $11.99 CAD

  • விருப்பமில்லா திருப்பங்கள்

    par Sujatha ...
    ஒரு ஆசாமி சொந்தமாக் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத்தான் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்கங்க; நான் ஏன் படிப்பை பாதில நிறுத்தினேன்? நல்லாத்தானே படிச்சுக்கிட்டு இருந்தேன். சொல்றேன். அதும் பின்னால கிராமத்தில, ஒருவிதமான ஸெமி கிராமத்தில் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருந்தவன் இங்க வந்து என் வயசுக்கு பார்க்கக் கூடாத காட்சிகள் எல்லாம் பார்த்தாச்சு. கேட்க ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • விபரீத கோட்பாடு

    par Sujatha ...
    கோர்ட்டிலிருந்து என் ஆபீசுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.மாலை. அந்தக் கார் சந்தையே அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது. அருகில் சென்றதும், அது என் ஆபீசின் எதிரேதான் நிற்கிறது என்பது தெரிந்தது.புதிய கேஸ்!மெலிதான பச்சைவர்ண வண்டி. வெளிதேசச் சரக்கு. அமெரிக்காவில்தான் இப்படி கார்களுக்குப் பதிலாக தேர்கள் செய்வார்கள். எஸ்.டி.சி. வழியாக ஏலத்தில் வாங்குவதற்கு ஒன்றரை 'லக'ரமாவது ஆகியிருக்கும்.உள்ளே சுத ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Ants Among Elephants

    An Untouchable Family and the Making of Modern India

    par Sujatha Gidla ...
    A Wall Street Journal Top 10 Nonfiction Book of 2017A Publishers Weekly Best Book of 2017A Shelf Awareness Best Book of 2017" Ants Among Elephants is an arresting, affecting and ultimately enlightening memoir. It is quite possibly the most striking work of non-fiction set in India since Behind the Beautiful Forevers by Katherine Boo, and heralds the arrival of a formidable new write... ... En savoir plus

    $19.19 CAD

  • வாய்மையே சில சமயம் வெல்லும்

    par Sujatha ...
    அந்த ரெஸ்டாரண்ட்டில், தடுக்கி விழாமல், உள்ளே போய் உட்கார முடியாத இருட்டு. நடுவே மட்டும் ஸெலஃபேன் பேப்பரால் விடுவிக்கப்பட்ட ரத்த ஒளியில் ஒரு பெண் 'முஸ்தாஃபா' வின் அண்ணாசாலைப் பதிப்புக்குத் தன் இஷ்டத்துக்கு இடுப்பால் ஆடிக் கொண்டிருந்தாள் விளக்கு மாற, வானவில் பாவாடை திரிதிரியாக அவள் தொடையைக் காட்டியது. ஆஃப்ரோ ராக்கும் பரதமும் கலந்த ஒரு நாட்டியம். நடன மேடைக்கு அருகில் அவளுக்கு முதுகைக்காட்டிக் கொண்டு ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Livre audio

    Kolayudhir Kaalam

    par Sujatha ...
    Lu par Deepika Arun, Giri ...

    Version Longue

    7 heure 26 min

    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது. ... En savoir plus

    $11.99 CAD

  • ANITA: A Trophy Wife

    par Sujatha ...
    A gripping tale of power, betrayal, and murder in Tamil literature.Anita—A Trophy Wife explores the strained relationship between a middle-aged man and a beautiful young woman, delving into the nuances of a power struggle with Sujatha's trademark wit and humor. Advocate Ganesh navigates a web of jealousy, suspicion, and deceit as he investigates a shocking crime.For readers who enjoy Indian ... En savoir plus

    $9.99 CAD ou Gratuit avec Kobo Plus