Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அதிரும் உதிரம்

    de Rajeshkumar ...
    பூரணி பஸ்ஸினின்றும் இறங்கி அந்த மல்லிகைப் பந்தல் கிராமத்தின் புழுதி மண்ணை மிதித்தபோது பதினோரு மணி வெய்யில் பின்னங்கழுத்தை தீயாய் சுட்டது.அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்துக்குக் கீழே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியை நெருங்கினாள்."பாட்டி... ஊருக்குள்ளே போகணும்ன்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்...?"அந்தக் கிழவி திரும்பி நின்று கையைக் காட்டினாள்."அதோ... தூரத்துல ஒரு ஓட்டு வீடு தெரியுதே!"ஆமா..." ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • என் நிழலுக்கும் உறக்கமில்லை

    de Rajeshkumar ...
    டெஸ்பாட்ச் செக்ஷன் தியாகராஜன் உள்ளே வந்தபோது - ஆபீஸ் ஹால் வெறிச்சென்றிருந்தது. சீலிங் ஃபேன்கள் மவுனம் அனுஷ்டித்துக் கொண்டிருக்க. எல்லா சேர்களும் காலியாயிருந்தன.வைகுந்த் மட்டும் லெட்ஜரும் கையுமாய் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே தியாகராஜன் குரல் கொடுத்தான்."என்ன சீஃப் அக்கவுண்ட்டென்ட் ஸார்! மணி அஞ்சரைக்கு மேலாச்சு. ஆபீஸ்க்குள்ள ஒரு ஈ காக்காய் இல்லை... நீங்க மட்டும் சின ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இந்தியனாய் இரு!

    de Rajeshkumar ...
    சென்னை.அந்தக் கலைக் கல்லூரியின் மதியவேளை. மர நிழல்களில் மாணவ-மாணவிகள் கூட்டம். காற்றில் கேலி, கிண்டல், சிரிப்பு."டேய் யுவன்...! இந்தக் கடி ஜோக்கைக் கேக்கறியா...?""வேண்டாண்டா... ஏற்கெனவே பயங்கரமா பிறாண்டி வெச்சிருக்கே...""ஒண்ணோண்ணு...""இனிமே தாங்க மாட்டேன்... கழுத்தைத் தொட்டுப் பாரு... எவ்ளோ ரத்தம்...?""இது ஒண்ணு மட்டும்தான்...""விடமாட்டியே நீ... சரி சொல்லு...""பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரஃப்கிட்டே ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தமின்றி ஒரு யுத்தம்

    de Rajeshkumar ...
    குட்லக் நாசிங்ஹோம்.மாலை மணி ஆறு.நர்சிங் ஹோமின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த ஆட்டோ நுழைந்தது. போர்டிகோவில் - வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த மாரியப்பன் லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். ஒடிசலான தேகம் அழுக்கு சர்ட்டும் தலையில் துண்டுமாய் தெரிந்தான்.ஆட்டோவின் பின் சீட்டில் பம்மிய வயிற்றோடு உட்கார்ந்திருந்த தன்னுடைய மனைவி வடிவுக்கரசியை பார்த்துக் குரல் கொடுத்தான்."மொள்ளமா இறங்கு புள்ள ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இறப்பதற்கு நேரமில்லை!

    de Rajeshkumar ...
    மறுநாள் காலை ஆறுமணி.சூரிய முகம் தெரியாத கிழக்குத் திசையில் லேசாய் வெளிச்சம் தெரிய, கிராமம் மொத்தமும் அந்தப் பொட்டலான வயல் வெளியில் நின்றிருந்தது. மண்ரோட்டின் முடிவில் போலீஸ் ஜீப் ஒன்று தெரிய- போலீஸார் புகைந்துக் கொண்டிருந்த வீட்டைச் சுற்றிலும் பரவியிருந்தார்கள். வீடு முழுவதுமாய் எரிந்து போயிருந்தது. சுற்றுப்புற சுவர்கள் மட்டும் கையால் கறுப்படித்துப் போய் தெரிந்தது. வயல் வரப்பு மேட்டில்--- தீய்ந்து ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி!

    de Rajeshkumar ...
    "குட்மார்னிங் ஸிம்ஹா..."வலது காதருகே வெப்பமான குரல் கேட்டு தூக்கத்தினின்றும் விடுபட்டாள் அந்த அழகான இருபத்தி மூன்று வயது ஸிம்ஹா.விமானம் பறந்து கொண்டிருக்க - பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஹேமச்சந்திரன் மறுபடியும் "குட்மார்னிங்" சொன்னான். ஸிம்ஹா தன் சிறிய வாயைத் திறந்து கொட்டாவி ஒன்றை வெளியேற்றிவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி அழகாய் சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள்."மெட்ராஸ் வந்தாச்சா...?" ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • காகித புலிகள்!

    de Rajeshkumar ...
    வானத்தில் இருந்த சிதிலமான நிலாவும், கும்பலான நட்சத்திரங்களும் சவுக்குத் தோப்புக்குள் சொற்பமான வெளிச்சத்தைக் கொட்டியிருக்க அந்தப் பெண் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு மல்லாந்து விழுந்திருந்தாள். கறுப்பு நாய் ஒன்று பெண்ணின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது. லாரி டிரைவர் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து வீச நாய் விழுந்தடித்துக் கொண்டு ஓடி மறைந்தது.அன்பழகனும் செல்வகுமாரும் அந்தப் பெண்ணின் உடலை ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • புதியதாய் ஒரு புதிர்

    de Rajeshkumar ...
    அந்த ஆரம்பப் பள்ளியில் நுழைவாயிலில் நீலவர்ண பேனர் - வெள்ளை பெயிண்ட் எழுத்துக்களோடு காற்றில் படபடத்தது."திரு. பாலசுந்தரம் அவர்களே!""வருக... வருக..."பள்ளி மைதானத்தின் ஒரமாய் - கார் வந்து நிற்க - உள்ளேயிருந்து பாலசுந்தரம் இறங்கினார். எளிமையான வேஷ்டி சர்ட், ஐம்பது வயதைத் தொடுகிற உடம்பு. சற்று பாமரத்தனமான நடை. தலைமையாசிரியை சைகை காட்டியதும் - ஒரு மாணவி மாலையுடன் முன்னால் வந்து நின்று உயரமான அவரை அண்ணாந ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • நீலம் என்பது நிறமல்ல...

    de Rajeshkumar ...
    கண்ணாடி அணிந்து உயரமாய் இருந்த இந்தியத் தலைவர், ஆதர்ஷின் கையைப் பற்றி அழுத்தமில்லாமல் குலுக்கினார். "வாருங்கள் ஆதர்ஷ்..." என்றார். விழாமல் இருந்த பல் வரிசையில் சிரித்துக் கொண்டே.ஆதர்ஷ் உட்கார்ந்தான்."ஏதாவது முக்கியப் பணியில் இருந்தீர்களா ஆதர்ஷ்?""இல்லை... பீனாவோடு அறிவுக்கூடம் பார்க்க 17-ஆவது மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தேன். டெலிவிஷனில் நீங்கள் என்னைக் கூப்பிட்டீர்கள். உடனடியாய் வருகிறேன்."இந்த ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • மரணத்தை வரைந்தவன்

    de Rajeshkumar ...
    சென்னையின் கிழக்கு கடற்கரைச்சாலை அந்த முன்னிரவு நேரத்தில் ஒரு நீளமான கறுப்பு ரிப்பன் மாதிரி தெரிய, சாலையை ஒட்டியிருந்த சவுக்குமரத்தோப்புக்குள் அந்த நிழல் உருவங்கள் உட்கார்ந்த நிலையில் அசைந்தன. கைகளில் பீர்பாட்டில்கள் மின்னியது. மெலிதாய் - தீர்க்கமாய் ஹிந்தியில் பேசப்படும் வார்த்தைகள் காற்றில் மிதந்தன."விகாஷ்..! இந்திய உளவுத்துறை நம்மை மோப்பம் பிடித்துவிட்டது. 'தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்திய நகரங ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இப்படிக்கு இறந்துபோன ரமா!

    de Rajeshkumar ...
    வெண்ணிலா வேதாசலம் கொடுத்த அந்த புகார் மனுவை ஒரு தடவை படித்துப் பார்த்து விட்டு எதிரில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் நீட்டினாள். "இதை பதிவு பண்ணிகிட்டு அதற்கான ரசீதைக் குடுங்க"இளங்கோவன் அந்த புகார் மனுவை வாங்கி இரண்டாய், நான்காய், எட்டாய் கிழித்து பக்கத்தில் இருந்த குப்பை கூடைக்குள் போட்டுவிட்டு காப்பி டம்ளரை கையில் எடுத்துக் கொண்டார்."ஓ.கே... உங்க ரியாக்ஷனை நீங்க காட்டிட்டீங்க. என்ன ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இனி... ராகினி...!

    de Rajeshkumar ...
    குட்லக் ஹாஸ்பிட்டல்.தலைமை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் திலீபனையும் அவருடைய தங்கை ராகினியையும் ஒரு புன்னகையோடு பார்த்தார்."ஸாரி...! ஒரு ஆப்ரேஷனை முடிச்சுட்டு இப்பத்தான் வர்றேன். உங்களை ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டேன்... வெரி ஸாரி.""நோ... ப்ராப்ளம் டாக்டர்... வி ரியலைஸ் யுவர் டைட் ஷெட்யூல்..."ராஜேந்திர பிரசாத் தன் சுழல் நாற்காலியில் ஒரு அரைவட்டம் ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus