Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • காதல் ராஜ்ஜியம் உனது

    de R.Sumathi ...
    மறுநாளும் இதே கதைதான் நடந்தது.'ஒவ்வொரு மனிதனையும் ஒரு வித ஒளி சூழ்ந்து நிற்கிறது.அவன் எதைத் தொட்டாலும், அவனுடைய இயல்பின் ஒரு கூறு, அதாவது அவனுடைய குணம் அந்தப் பொருளில் பதிகிறது. ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அவனது குணம் ஒரு பௌதிக சக்தி போல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.'விவேகானந்தரின் இந்தக் கூற்றை அடிக்கடி அவளுடைய எம்.டி. மகேந்திரன் சொல்லிச் சொல்லிச் சம்யுக்தாவைப் பாராட்டுவார்."சம்யுக்தா... உன்கிட்ட ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அழகே வா... அருகே வா...

    de R.Sumathi ...
    மதுரா! ஆத்மஜாவின் கல்லூரித் தோழி...மதுரா அறைக்குள் நுழையும் போது ஆத்மஜா தனக்குத்தானே சிரித்துக் கொண் டிருப்பதைப் பார்த்தாள்."தனியா ரூம்ல எதுக்காக சிரிச்சே?""இன்னைக்கு எங்க அப்பாவோட கல்யாண நாள்... அப்பா ஸ்கூலுக்குப் போய்ட்டு இன்னும் வீட்டுக்கு வரலை. வழக்கம்போல அம்மா... அப்பாவை அர்ச்சனை பண்ணிட்டு இருந்தாங்க. நானும் சேர்ந்து அப்பாவைத் திட்டுற மாதிரி நடிச்சேன்...""அதுக்கு உங்க அம்மா என்ன சொன்னாங்க?" ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • காதல் சிறகுகள்

    de R.Sumathi ...
    அம்மா அழகேஸ்வரி ஆறு வருடத்திற்கு முன்பு நன்றாகத்தானே இருந்தாள். தனது இரு குழந்தைகளையும் காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தாள். மூத்தவன் அருண் நான்கு வயதாகவும், அபிநயா கைக்குழந்தையாகவும் இருக்கும்போதே கணவன் விபத்தொன்றில் இறந்தான். வாழவேண்டிய வயதில் விதவையாகி திக்குதிசை தெரியாமல் தவித்தாள். படிப்பும் அதிகம் இல்லை. கையில் ஒரு தொழிலும் இல்லை. இரு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. வாழ்வும் பிடிக்காமல் ச ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • அன்பு மலர்கள்

    de R.Sumathi ...
    "என்னங்க... உங்க காபி ஆறிக்கிட்டிருக்கு. அப்படி என்ன யோசனை?" கேட்டபடியே கலாவதி கணவரின் அருகில் வந்து அமர்ந்தாள்.கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி யோசனையில் ஆழ்ந்திருந்த செல்லப்பா சுயநினைவுக்கு வந்தவராகக் காபியை எடுத்து உறிஞ்சினார்."ஆறிப் போயிடுச்சா? நான் வேணா சூடா வேற கொண்டு வரட்டா?""பரவாயில்லை, கண்மணி எங்கே?""மாடியில் படிச்சுக்கிட்டிருக்கா.""அவளை என்னால் புரிஞ்சுக்க முடியலை.""என்னங்க இது...? ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • காதல் சுவடுகள்

    de R.Sumathi ...
    விளக்கேற்றினாள் மலர்விழி. சுடர்விடும் காமாட்சி விளக்கையே ஒரு கணம் பக்திப் பரவசத்துடன் பார்த்தாள். சுடர்விடும் அந்த ஒளியழகை அப்படியே உள்வாங்கி விழிகள்செருக இமை மூடி இதயத்தின் மையத்தில் உணர்வுகளைக் குவித்து மனமுருகத் தொழுதாள்.'கடவுளே... ஏன் புருஷனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவனுடைய மனதில் மண்டிக் கிடக்கும் வெறுப்பை அகற்றி, ஏன் மீது அன்பை செலுத்த வை. அவருடைய அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கிக் கிடைக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • போய் வா... நதியலையே..!

    de R.Sumathi ...
    அகத்தியா... அகத்தியா எழுந்திரிம்மா..." அமுதவல்லி போர்வைக்குள் முடங்கியிருந்த அகத்தியாவை எழுப்பினாள். அவளுடைய கண்கள் உருண்டு சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நின்றது.மணி காலை எட்டரை.அகத்தியா எழவில்லை."அகத்தியா... மணி எட்டரை ஆயிட்டு. கம்ப்யூட்டர் கிளாஸுக்கு போகணும். எழுந்திரிம்மா..." அமுதவல்லி கனிவான குரலில் மறுபடியும் எழுப்பினாள்.அவளுடைய இரண்டாவது எழுப்பலுக்குப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு எழ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நீயிருந்த மனசு

    de R.Sumathi ...
    தொலைபேசி ஒலித்தது.சமையலறையில் சாம்பாரைத் தாளித்துக் கொண்டிருந்த கோதை அதை இறக்கி வைத்து விட்டு, கேஸை நிறுத்திவிட்டு, வெளியே வந்தாள்.தன் அறையில் மெத்தை மீது குப்புறப் படுத்துக் கொண்டு வார இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த நந்தினியை ஜன்னல் வழியாகப் பார்த்த கோதை கோபப்பட்டாள்."போன் அடிக்கறது காதுல விழலையா? எடுத்துப் பேசக் கூடாதா?" எனத் திட்டியபடியே தொலைபேசியிடம் வந்தாள்."ஹலோ..." என்று எடுத்துக் காதிற ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தேடினேன் வந்தது!

    de R.Sumathi ...
    "வேண்டாம்ப்பா..." அம்மா மெல்ல கலக்கமாக தலையசைத்தாள். "வேண்டாம்! உன் ஆசை உன் விருப்பம்னு சொல்லி ஏதாவது வெள்ளைக்காரியைப் பத்தி சொல்லிடாதே. அப்படியெல்லாம் எக்குத்தப்பா ஏதாவது ஆகிடக் கூடாதுன்னுதான் உன் கல்யாணத்தை பத்தி பேச அடிக்கடி வரச் சொன்னேன். ஒவ்வொரு தடவையும் நீ ஏதாவது சாக்கு சொல்லி தட்டிக் கழிக்க கழிக்க எனக்கு உண்மையிலேயே பயம் வந்துட்டு. அதான்... சீரியஸ்ன்னு சொல்லி தந்தியடிச்சேன்."படபடவென தமயந்தி ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • எல்லைக் கோடுகள்

    de R.Sumathi ...
    ஹாய்...' என்றபடியே உரசுவதைப் போல் தன் யமஹாவை நிறுத்தினான் கெளதம்.மாயா பக்கவாட்டில் திரும்பிப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள்."நீங்களா?" என்றாள்."அதென்ன நீங்களா? இப்படி வண்டியில் வந்து 'ஹாய்' சொல்ற அளவுக்கு நிறையப் பேர் இருக்காங்களா?" சிரித்த முகத்தைச் சற்றே கோபமாக்கிக் கொண்டு கேட்ட கெளதம் அழகாயிருந்தான். வாலிப வசீகரம் முகத்திலும் உடம்பிலும் இருந்தது."ஏன் இல்லை? அக்க்ஷை, அபிராம், ஸ்ரீராம்...""போதும். ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இணையான இளமானே

    de R.Sumathi ...
    "யார்கிட்டே பேசிக் கொண்டிருக்கே?" அருகே வந்து சம்பத் கேட்கவும் சட்டென்று செல்லை அணைத்துவிட்டு எழுந்தாள் மதுராணி."என் ராஜாகிட்டே பேசிக்கிட்டிருந்தேன்!""ராஜா உன் கணவரோட பெயரா?""இல்லை அவர் பேர் சுரேந்தர். அவரை நான் ராஜான்னு செல்லமா கூப்பிடுவேன்" வெட்கமாக அவள் சிரிக்க சம்பத் சில நிமிடங்கள் மவுனமாக நடந்தான்.கணவனை செல்லமாக ராஜா என்று அழைக்கிறாள் கொடுத்து வைத்தவன். பொறாமை போலொரு உணர்வு மெல்லிய இழையாக நெஞ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கையருகில் பூமாலை

    de R.Sumathi ...
    டாக்டர் ராஜசேகர் ராம்குமாரிடமிருந்து வாங்கிய திலகவதியின் பழைய மருத்துவ பைலை ஒன்று விடாமல் பொறுமையாகப் படித்துக் கொண்டிருந்தார்.ராம்குமார் ஒருவித பொறுமையிழந்த நிலையில் மருத்து வரையும் மனைவியையும், மாறி மாறி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். திலகவதி எந்தவித சலனமும் இல்லாமல் டாக்டரின் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டையே உற்றுப் பார்த்த வண்ணமிருந்தாள்.பைலை மூடி மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தார்."மிஸ்டர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தாய்ப் பறவை

    de R.Sumathi ...
    ஒரு வழியாய் எல்லா பஞ்சையும் பொறுக்கி தலையணைக்குள் திணிப்பதற்குள் சாரதாவிற்கு போதும் போதுமென்றாகிவிட்டது. வியர்த்துக் கொட்டிய மேனியுடன் நிமிர்ந்த போது முதுகுத் தண்டு வலித்தது.கலங்கிய கண்களோடு கணவனைப் பார்த்தாள். அவளையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.அந்தப் பார்வை. அந்த முகம். அந்த உயரமான தோற்றம்... நாற்பத்தைந்து வயதுக்குரிய கம்பீரம்...அவளை நிலைகுலைய வைத்தது. பார்ப்பவர்கள் சித்தபிரமை பிடித்தவர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus