Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • Computational Intelligence Paradigms for Optimization Problems Using MATLAB®/SIMULINK®

    Considered one of the most innovative research directions, computational intelligence (CI) embraces techniques that use global search optimization, machine learning, approximate reasoning, and connectionist systems to develop efficient, robust, and easy-to-use solutions amidst multiple decision variables, complex constraints, and tumultuous environments. CI techniques involve a combination of ... Leer más

    $159.99 USD

  • திரும்பி வா, தென்றலே!

    de R.Sumathi ...
    ஒரு கணம் முகத்தை உற்றுப் பார்த்த மோகனா அவனுடைய கண்கள் சிவந்துவிட்டதையும் சோக உணர்வுகள் பரவுவதையும் கவனித்தாள்.''வசந்த்... என்ன சொல்றீங்க?""உண்மைதான் மோகனா. நான் ஒரு அநாதை. எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது!'' கிசுகிசுப்பான குரலில் சொன்னான். கலங்கும் விழிகளை அவளுடைய முகத்திலிருந்து எடுத்து எங்கோ போட்டான்.''வசந்த்! உங்க அம்மா அப்பா கிராமத்தில் இருக்கிறதா நீங்க சொல்லி இருக்கீங்க!''"ஆமாம்! அது நீயும் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வசந்தத்தைத் தேடும் வானம்பாடி...

    de R.Sumathi ...
    சூரியன் மனைவிக்கு அடங்கிய கணவன் போல் கடமை முடிந்து போய் விட்டான். மஞ்சளும் சிவப்பும் படரத் தொடங்கியது வானத்தில். பறவைக் கூட்டம் மாணவக் கூட்டம் போல் சிறகடித்து வீடு திரும்பியது.களை எடுப்பு முடிந்திருந்ததால் சலனமற்ற வயலில் நண்டுகள் மேலே வந்து ஆட்டம் போட்டன.எல்லோரும் சம்பளமே வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். துளசி மட்டும் பம்ப் செட்டில் இன்னும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.கைகளால் முகம் கழுவ வந்தவள ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தொடுவானைத் தொட்டுவிடு!

    de R.Sumathi ...
    ஹாஸ்டலுக்கு வந்த பிறகு சுருஷ்டி அமைதியாக ஒரு மரத்தடியைத் தேடி வந்து அமர்ந்துவிட்டாள்.மனம் குழப்பத்தில் சிக்கித் தவித்தது.'தவறு செய்துவிட்டேனோ? காதலித்தது பெரும் தவறு. எந்த தைரியத்தில் காதலித்தேன்?''பல வருடங்களாக தாய் தகப்பனை விட்டு ஒரு பெண் பிரிந்திருக்கிறாள் என்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?''அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இத்தனை நாட்கள் பழகியவன் ஏன் என்று காரணம் கேட்டிருக்கலாம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வளையோசை...

    de R.Sumathi ...
    கீர்த்தனா சிறிய தட்டு ஒன்றை எடுத்து அம்மா செய்து வைத்திருந்த போண்டாக்களில் இரண்டை எடுத்தாள்.மகேஸ்வரி கோபத்துடன் அவளுடைய கையைப் பற்றினாள். அவளுடைய பிடியில் கையே கழன்று விடும் போலிருந்தது."ஐய்யோ... வலிக்குது விடும்மா.""தொடாதடி... எதையும் தொடாதே. எதையாவது எடுத்துத் தின்னே கையை வெட்டிடுவேன்.""ஏம்மா! யார் யாரோ முன்னே பின்னே தெரியாதவங்களெல்லாம் வந்து மூக்கைப் பிடிக்க வெட்டிட்டு போறாங்க. நீ பெத்த பொண்ணுந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அன்பில் வந்த காவியம்

    de R.Sumathi ...
    "சந்தியா வந்த பிறகு தான் வழக்கமா காணாமப் போகும். இப்ப முன்கூட்டியே காணாமப் போய்ட்டா" என்றபடியே ரவியும் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை மடித்தவாறே அம்மாவின் அருகே வந்தான்."எல்லாம் வரும்முன் காப்போம் ஏற்பாடும்மா" தோள்களை குலுக்கினான் சிவாஸ்."என்னடா?" புரியாமல் அம்மா முறைத்தாள்."நாளைக்கு சந்தியா வர்றாளே. அதான் நான் எடுத்து என் பீரோவில் வச்சு பூட்டிட்டேன். என் பீரோவை மட்டும் தானே அவ திறக்க மாட்டா." ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சிந்தனையே என் சித்தமே!

    de R.Sumathi ...
    வாசுதேவன் வசந்தாவின் அறையினுள் நுழைந்தார். வசந்தாவின் அருகே சென்று அன்புடன் அவளுடைய நெற்றியில் கையைப் பதித்து 'வசந்தா' என எழுப்ப முயன்றவர், கண்களில் நீர் கசிய விழித்தபடியிருந்த மனைவியைப் பார்த்து துணுக்குற்றார்."வசந்தா... என்ன செய்யுது? ஏன் அழறே?" என்றார். வசந்தா கணவரைப் பார்த்ததும் இன்னும் விம்மினாள். அவரின் கையை அன்போடு பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்."நீங்க எனக்கு கணவரா கிடைக்க நான் என்ன புண்ண ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அச்சம் விடு பச்சைக் கிளியே!

    de R.Sumathi ...
    மாப்பிள்ளையின் தாய் ஆடு திருடிய கள்ளியைப் போல் விழித்தாள். செய்தியைக் காதோடு காதாக தன்னோடு வந்திருந்தவர்களுக்கும் பரப்பினாள். தொடர்ந்து அனைவரின் முகமும் இருண்டது. ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.சங்கர மூர்த்திக்கு எதுவோ தவறாகப் பட்டது. மகளை உள்ளே போகச் சொல்லி கண் ஜாடை காட்டினார்.மலர்விழியும் ராதிகாவும் உள்ளே சென்றனர்."பொண்ணைப் பார்த்தீங்க. உங்க அபிப்பிராயத்தை சொன்னா மேற்கொண்டு பேசலாம்" ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தீயைச் சுடும் தென்றல்!

    de R.Sumathi ...
    பலமான சிரிப்பும், அரட்டையும் மாடியை வெடி வைத்து தகர்ப்பதைப்போல் அதிர்ச்சியை உண்டாக்க - காபி தட்டுடன் உள்ளே நுழைந்தாள்."இதான் நீங்க படிக்கிற லட்சணமா?"என்றபடி அவர்களின் நடுவில் இருந்த மேசை மீது காபி தட்டை வைத்தாள்.அரட்டையும், சிரிப்பும் நிமிடத்தில் நின்றன. ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டனர்."நன்றிக்கா" என்றான், உமர்."பேஷ்... பேஷ்... காபி ரொம்ப நல்லா இருக்கு" என்று ஒரு வாய் உறிந்து விட்டுச் சொன்ன ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மனமே பற... பற...

    de R.Sumathi ...
    கழுவிய பாத்திரங்களோடு அம்மா அடுக்களைக்குள் நுழையும் சத்தம் கேட்டதும், படித்துக் கொண்டிருந்த கதைப் புத்தகத்தை சட்டென்று மறைத்துக் கொண்டு, பாடத்தை வாய்விட்டுப் படித்தாள், சாந்தா. துளசி அதை காதில் வாங்கியவாறே மலர்ச்சியுடன் காபி போடத் தொடங்கினாள்."சாந்தா... பல் தேய்ச்சுட்டு வாம்மா. காபி குடிக்கலாம் என்றாள், அன்பொழுக."இரும்மா! படிக்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கு.""இருக்கட்டும். அப்புறம் காபி ஆறிப ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தேன் சிந்தும் பூக்கள்

    de R.Sumathi ...
    மதிவாணன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நளினியைப் பார்த்தான்.நளினி தன் கேபினை விட்டு வெளியே வந்து ப்ரியாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.நளினி பேரழகி இல்லைதான். ஆனாலும் சந்தானம் சொன்னதைப் போல் காதலிக்க ஏற்றவள்.அலை அலையான கூந்தல். களையான முகம்.'இருண்ட பருவ முகில்சுருண்டு சுழி எறியும்கொண்டையாள் - குழைஏறி ஆடி நெஞ்சைச்சூறை ஆடும் விழிக்கெண்டையாள்'பள்ளிப் பருவத்தில் படித்த குற்றாலக் குறவஞ்சிப் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கூடு மறந்த குயில்கள்

    de R.Sumathi ...
    காலையில் கருணாகரன் எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட்டு வந்தபோது ரூபா படித்துக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டது. மீனா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.உள்ளே சாவித்திரி காபி போட்டுக் கொண்டிருந்தாள். மீனா உறங்குவதைப் பார்த்ததும் இரவு உண்டான கோபம் மறுபடியும் உண்டானது.மனைவியிடம் வந்தார். அவள் ரவா உப்புமாவுடன் போராடிக் கொண்டிருந்தாள்."சாவித்திரி...""சொல்லுங்க""மீனாவைப் போய் பாரு... ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus