Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • வசந்தமே அருகில் வா...

    தொழிலே சரியில்லை. என்னதான் உழைப்பையும் பணத்தையும் பெருமளவு முதலீடாகப் போடத் தயாராக இருந்தாலும் தொழில் ஒன்றும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. பெரு நஷ்டம் வருவதற்கு முன்பே சம்பாதித்து வைத்திருக்கும் நல்ல பெயரோடு மில்கள் இரண்டையும் வேறு யாருக்காவது விற்று விடலாமென்று இருக்கிறோம் என்று இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஓயாது புலம்பிக் கொண்டிருந்த அவருடைய தங்கையைப் பற்றித்தான் அவருக்கு அப்பொழுது நினைவிற்கு ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • உயிராக நானிருப்பேன்...

    அவர்கள் பேசுவதனைத்தையும் சிரித்த முகத்துடன் தாரிணி பார்த்துக் கொண்டிருக்க, "ஹலோ, அவ வேல செய்யறது எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா? முதல்ல அவ வாங்கிட்டிருக்கற சம்பளத்துல பாதியளவு கூட இன்னும் நம்ம யாரும் வாங்க ஆரம்பிக்கல, தெரிஞ்சுக்கோங்க!" என்று பட்டென்று சொன்னாள் ஹரிணி."அடடா, அவளோட ஃப்ரண்ட்ட சொன்னா இவளுக்கு என்ன கோபம் வருது பாத்தீங்களா?" என்று அனைவரும் ஹரிணியைக் கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்க, "இங்க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தெளிந்த நிலவு

    என்ன முயன்றும் மனம் மீண்டும் பழைய உற்சாக நிலைக்கு வர மறுத்தது காஞ்சனாவிற்கு. சில நிமிடங்கள் சென்றிருக்கும் மீண்டும் தனது தமக்கையே வந்து அருகில் அமர "என்ன எல்லாரையும் பாத்துப் பேசிட்டயா?" என்று கேட்டாள்."ம், கிட்டத்தட்ட.""ஹரி என்ன சொன்னான்?""நாந்தான் அத்தை வயசுல பெரியவங்களத் தேடி வந்து பேசணும், சரியா. நான் கீழ வரலாம்னு இருக்கும்போது நீங்களே வந்துட்டிங்கன்னு சொல்றான். என்னதான் தொழில்ல ரொம்பப் பெரிய ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மலரே மலர்ந்திடு...

    "அம்மா...""வா..." என்று மிக மெல்லிய குரலில் அழைத்த தாயின் அடுத்த கேள்வி என்னவாக இருக்குமென்பது புரிய "இப்பதாம்மா வந்தேன்" என்றிருந்தாள் சுமிதா."சாப்டீங்களாம்மா?" மீண்டும் அவளே பேசினாள்."ம்...""என்ன சாப்டீங்கமா?""அவங்களா, வழக்கம் போல ஹார்லிக்ஸ், ஜூஸ், கஞ்சின்னு எல்லாம் தான். சாப்பாட்ட விட சத்து அதிகம். நாளுக்கு நாள் பலம் கூடிட்டுதான் போகுது..."வழக்கம்போல அண்ணனிடமிருந்து வந்த ஏளனமான வார்த்தைகளில் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சுகமாய் காத்திருப்பேன்...

    முழுமையான கிராமமென்றும் சொல்ல முடியாமல், ஓரளவு அனைத்து வசதிகளையும் கொண்ட நகரமென்றும் சொல்லமுடியாத இடைப்பட்ட ஊராக அது இருந்தது.அதனால்தான் பரமேஸ்வரி அப்படிக் கேட்டதும்,அதற்காக ஒன்றுமே இல்லையென்றும் சொல்லிவிட முடியாதுதான்.வேண்டுமானால் அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய கிராமமென்று மிகைப்படுத்திச் சொல்லலாம்,'படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நவீன வசதிகளெனப் பெரிதாக ஒன்றுமில்லை அவ்வளவே, அதைக் குறையென்றும் ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • நிலவு வரும் வேளை...

    "அப்ப இந்தப் பிரச்சனைக்குத் தீர்வே இல்லையாண்ணா?""தங்கைகள் இருவரும் மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்டு நச்சரித்ததில், சோமசுந்தரத்திற்குக் கோபம் தான் வந்தது.""இப்பத்துக்கு வழியெதுவும் தெரியல வேணும்னா இன்னும் யோசிச்சுப் பாக்கலாம்.""அட என்னண்ணா நீங்க? அதுக்குள்ள அந்த ரௌடி நம்ம இடத்த ஆக்கிரமிச்சுக் கட்டிடத்தக் கூட எழுப்பிடுவான்.""அவன் சொல்ற மாதிரி நாமளும் தான் நம்ம இடத்த அவனுக்கே வித்துத் தொலைச்சுட்டா ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அமுதினும் இனியவளே..!

    சொன்ன நேரத்திற்குள் ஸ்ரீஹரி கிளம்பி வந்து விட்டிருக்க, சரியாக அதே நேரம் ஹாலுக்கு வந்தான் கமலேஷ்.அதாவது ஸ்ரீஹரியின் தம்பி."எங்கப்பா கிளம்பிட்ட." அண்ணன் கேட்க, நின்ற கமலேஷ், எதுவும் பேசாமல் பார்த்தான்."என்னடா, ஹரி கேக்கறானே சொல்லு?" சிறிய மகனைக் கோபத்துடன் அதட்டிக்கொண்டே காபி கப்களை ட்ரேயில் வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த கல்யாணி, "என்னப்பா நீயும் கிளம்பிட்ட போலிருக்கு?" என்று பெரிய மகனிடம் க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • என்னவளே... இனியவளே..!

    பெரியதாக எதிர்பார்ப்புகள் என்று தனக்கு எதுவும் இல்லாவிட்டாலும் கூட, அந்த அருமை மாப்பிள்ளையே சொல்வதைப்போல அழகு, அறிவு, படிப்பு, வசதி என ஒரு சராசரி ஆண் மகனே தனக்கு ஈடாவது கடினமாயிற்றே.அப்படிப் பார்த்தால் இவன் சராசரியை விடவும் கீழே அல்லவா இருப்பான் போலிருக்கிறது.எண்ணம் போகும் போக்கில் ஸ்தம்பித்துப் போனாள் ரூபலதா.அப்படியானால், தன் மனம் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதா, "என்னமா எதுவுமே பேசமாட்டேங்கற?" ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • என்னில் நிறைந்தவளே..!

    பார்க்கிறவரை பார்த்துவிட்டுக் கடைசியாகத் தான் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தார் தேவேந்திரன்.நகரத்தில் மொத்தம் ஆறு இடங்களில் அவருக்கு உணவகங்கள் இருந்தன.பல வருடங்களுக்கும் முன்பே தொடங்கப்பட்டது என்பதால் அனைத்து உணவகங்களுமே சொந்தக் கட்டடங்களில் தான் இயங்கிக் கொண்டிருந்தன. அதனால் இடம், வாடகையென்றெல்லாம் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.அந்த ஆறில் ஒரு பாதியை நான் நடத்திக் கொண்டு, மீதியை உன் பொறுப்பில ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பாலைப் பூங்காற்றே..!

    "குட்மார்னிங் தன்யா.""வெரிகுட்மார்னிங் விமலா.""என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க?""அப்படியா?""வாவ், ஹேப்பி பர்த்டே தன்யா.""தேங்க் யூ விமலா.""ஏய், என்ன சிரிக்கற...""அதெல்லாம் இல்லையே.""ம்கூம், என்னவோ இருக்கு சொல்லு.""இல்ல எம்.டி. சொன்ன ஒரு வேலைய நான் செய்யல அதான்...""என்னது?"இவள் எம்.டி. சொன்ன வேலையைச் செய்யவில்லையாமா,இவளே செய்யாவிட்டால் பிறகு யார் சரியாகச் செய்வது, "சும்மா சொ... ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நேசம் கொண்ட மனது...

    செல்வம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க, தனது காரைப் பார்க் செய்ய இடமில்லாமல் சற்றுத் தொலைவில் சென்று பார்க் செய்துவிட்டு நடந்து வந்தாள் ரஞ்சனா.உள்ளே நடந்து கடைக்குச் சென்றவள் அங்கிருந்த அந்த ஓரளவு பெரிய அறையின் கதவைத் தனது ஆட்காட்டி விரலால் தட்டினாள்."வாங்க!" என்று குரல் கேட்க, உள்ளே சென்றாள்."வாங்க மேடம், என்ன அதிசயம்!""அதிசயத்தப் பத்தியெல்லாம் எனக்கென்ன தெரியும்? நீங்கத ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus

  • பெண்ணிலவு மயங்குதடி...

    மாயா வந்ததற்குப் பிறகு உதயாவால் ஏனோ அங்கு இயல்பாக இருக்க முடியவில்லை. புது இடம் போலத் தோன்றத் தொடங்கி விட்டிருந்தது.அவள் அதாவது அந்த மாயா எதையோ சொல்லிக் கொண்டு போகட்டும். எனக்காகப் பார்த்துக் கொண்டு நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம் என்னும் பொருளில் தான் உதயா தனது தம்பிகளிடம் அப்படிச் சொன்னது. ஆனால் அதை அந்த மாயா வேறு மாதிரிப் புரிந்து கொண்டாள் என்பதும் உதயாவிற்குப் புரியவே செய்தது.கடவுளே! இருந்திருந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus